தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/மறந்தால் நன்மை

மறந்தால் நன்மை

மறந்தால் நன்மை


ADDED : மார் 11, 2016 12:03 PM

Google News

ADDED : மார் 11, 2016 12:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுயநலத்தை மறந்தால் மட்டுமே, பிறருக்கு நன்மை செய்வீர்கள்.

* தலைமைப் பொறுப்பு என்பது கடினமான பணி. அதை தக்க வைத்துக் கொள்ள சேவகனுக்கும் சேவகனாக தொண்டாற்ற வேண்டும்.

* அன்பு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். வெறுப்போ நரகத்தில் தள்ளி விடும்.

* உயிர்களை நேசியுங்கள். துன்பப்படுவோர் மீது பரிவு காட்டுங்கள். யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம்.

* எப்போதும் நற்செயல்களில் ஈடுபடுங்கள். அதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறில்லை.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us